அவிநாசி மேம்பாலப் பணிகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.